Home Cinema News ஷைனிங்கான பின்னழக காட்டி வெறியேத்தும் வாணிபோஜன்! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ஷைனிங்கான பின்னழக காட்டி வெறியேத்தும் வாணிபோஜன்! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

0
ஷைனிங்கான பின்னழக காட்டி வெறியேத்தும் வாணிபோஜன்! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

[ad_1]

அழகை காட்டி வெறியேத்தும் நடிகை வாணிபோஜன் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

வாணி போஜன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.பிறகு இவருக்கு சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சின்னத்திரை நயன்தாரா என சில ஆண்டுகளுக்கு முன்னர் புகழப்பட்டவர் வாணி போஜன். அதையடுத்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.

`

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஓ மை கடவுளே வெற்றிக்குப் பிறகு பிரபல கதாநாயகி பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பரத்துடன் இணைந்து மிரள் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம்மின் மகான் படத்தில் ஒரு வேடத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் காட்சிகள் முழுவதும் படத்தில் இருந்து நீக்கப்பட்டன.

சமீபத்தில் வாணி போஜன் நடிப்பில் உருவான அரசியல் வெப் சீரிஸ் ‘செங்களம்’ நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. இதற்கிடையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் வாணி போஜன் வெளியிடும் புகைப்படங்களோ ரசிகர்களைப் பெருமூச்சு விட வைக்கின்றன.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here