Home Cinema News வெறும் குட்டி பிரா ஜ ட்டி மட்டும் !! மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால் !! வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!!

வெறும் குட்டி பிரா ஜ ட்டி மட்டும் !! மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால் !! வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!!

0
வெறும் குட்டி பிரா ஜ ட்டி மட்டும் !! மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால் !! வேற லெவல் ஹாட் புகைப்படங்கள்!!

[ad_1]

அழகை காட்டி சுண்டி இழுக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

சாக்ஷி அகர்வால் சினிமாவில் இவர் வருவதற்கு முன் ஐடி துறையில் வேலை செய்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!! ஆம் இவர் சினிமாவிற்கு வந்தது ஒரு எதிர்பாராத விபத்து தான். சாக்ஷி அகர்வால் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு.

1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சாக்ஷி அகர்வால் சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் . பின்னர் Btech IT படிப்பை st ஜோசப் கல்லூரியில் முடித்தார். அதன் பின்னர் MBA படிப்பை முடித்த இவர் TCS நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் .

அதன் பின்னர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவர் தனது துறையில் ஒரு வெற்றிகரமான பெண்ணாக திகழ்ந்தார். அப்போது தனது நண்பர் கேட்டதற்காக ஒரு பேசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

`

அதில் சாக்ஷி அகர்வால் பலரது கவனத்தையும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. திங்கள் முதல் வெள்ளி வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் சாக்ஷி அகர்வால் வார விடுமுறை நாட்களில் மாடலிங் செய்தும் வந்தார்.

அப்போது பல விளம்பர படங்கள் நடிக்கும் வாய்ப்பு சாக்ஷி அகர்வால் ஐ தேடி வரவே தொடர்ந்து மாடலிங் துறையில் முழுவதும் ஈடுபட முடிவெடுத்து தனது ஐடி பணியை ராஜினாமா செய்தார் .

மேலும் சில தமிழ் , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் சில சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது தான் 2019 ஆம் ஆண்டு இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாக்ஷி அகர்வால் நல்ல அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக 2021 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிக்கும் படங்களின் எனிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை சாக்ஷி அகர்வால் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் . மேலும் 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சாக்ஷி அகர்வால் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்



[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here