Home Cinema News மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லீ!.. அடேங்கப்பா அந்த படத்தோட 2வது பாகத்தை இயக்கப்போறாரா?.. – CineReporters

மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லீ!.. அடேங்கப்பா அந்த படத்தோட 2வது பாகத்தை இயக்கப்போறாரா?.. – CineReporters

0
மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லீ!.. அடேங்கப்பா அந்த படத்தோட 2வது பாகத்தை இயக்கப்போறாரா?.. – CineReporters

[ad_1]

பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் 1100 கோடி வசூலை அந்த படம் ஈட்டியது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது.

அடுத்ததாக அட்லி அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கான் வரிசையாக மூன்று படங்களை கொடுத்த நிலையில், அடுத்து என்ன இயக்குனருடன் இணைய போகிறாள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பதான் 2 படத்தை தான் பண்ண போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: சுந்தர். சியால எல்லாமே பண்ண முடியும்!.. அரண்மனை 4 டிரெய்லர் ரிலீஸ்.. வெடிகுண்டை போட்ட தமன்னா!..

ஆனால், பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கப் போவதில்லை என்றும் அவருக்கு பதிலாக தமிழ் சினிமா இயக்குனர் இயக்கப்போவதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. தமிழ் சினிமா இயக்குநர் என்றால் அட்லி தவிர வேறு யார் இருக்க முடியும் என்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் படத்தை முடித்துவிட்டு அட்லி மீண்டும் ஷாருக்கான் படத்தை இயக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்.கே.செல்வமணி இயக்கிய டாப் 5 ஹிட் படங்கள்!.. மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன்…

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here