Home Cinema News பீச்சில் பிட்டுத்துணியால் கவர்ச்சி காட்டிய ரகுல் பிரீத் சிங்.. ஆடிப்போன ரசிகர்கள்!! – Jobs Bazaar

பீச்சில் பிட்டுத்துணியால் கவர்ச்சி காட்டிய ரகுல் பிரீத் சிங்.. ஆடிப்போன ரசிகர்கள்!! – Jobs Bazaar

0
பீச்சில் பிட்டுத்துணியால் கவர்ச்சி காட்டிய ரகுல் பிரீத் சிங்.. ஆடிப்போன ரசிகர்கள்!! – Jobs Bazaar

[ad_1]

அயலான் படத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் பீச்சில் உடல் நிறத்திலான நீச்சல் உடை அணிந்து கொண்டு குளித்து கும்மாளம் போடும் போட்டோக்களை தற்போது வெளியிட்டு இணையவாசிகளை ஒரு செகண்ட் தலையை சுற்ற வைத்து விட்டார். சட்டென பார்த்தால் உடம்பில் துணியே அணியாதது போல தோற்றத்தை கொடுக்கும் உடையில் ரகுல் பிரீத் சிங்கை பார்த்தவர்கள் அப்படியே ஆடிப் போய்விட்டனர்.

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங் தமிழில் கடைசியாக அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பே நடித்து முடித்து விட்டார்.

ஆனால் வரும் பொங்கலுக்குத்தான் அயலான் படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடந்த அந்த படத்தின் புரமோஷனுக்கு கூட ரகுல் பிரீத் சிங் வருகை தரவில்லை. அடுத்த சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் தான் நடித்துள்ளார்.

நீச்சல் உடையில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இன்ஸ்டாகிராம் இல் அதிக ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள பீச் புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி உள்ளன. இப்படியெல்லாம் பிட்டுக் காட்டினால் பசங்க நிலைமை என்ன ஆகுறது ரகுல் ப்ரீத் சிங் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு அந்த கடலில் நுரைகளை போல ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

The post பீச்சில் பிட்டுத்துணியால் கவர்ச்சி காட்டிய ரகுல் பிரீத் சிங்.. ஆடிப்போன ரசிகர்கள்!! – appeared first on Jobs Bazaar.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here