[ad_1]
நடிகை சாய் பல்லவியின் இதுவரை பார்த்திராத புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. பின்னர் துல்கர் சல்மானுடன் ‘காளி’ என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் முன்னணி நடிகையானார். பின்னர் தெலுங்கில் ‘பிடா’ படத்தின் மூலம் தெலுங்கிற்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கிய ‘தியா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். ஷியாம் சிங்கராய் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் எந்த படத்திலும் நடிக்க சம்மதிக்கவில்லை.
ராணா டகுபதிக்கு ஜோடியாக விராட பர்வம் தான் அவர் கடைசியாக நடித்த படம். அதன் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. சமீபத்தில் படத்தை ஜூலை 1ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்க சாய் பல்லவி மறுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சாய் பல்லவி படமொன்றில் நடிப்பதற்காக மோசமான மேக்கப் போட்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஆடையின்றி உட்கார்ந்து வெறும் பிளாஸ்டிக் பேப்பரை சுத்திக்கொண்டு இருக்கிறார்.
[ad_2]