[ad_1]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் திரையுலகில் ஆரம்பம் முதலே பல பாடல்களில் பின்னணி பாடகியாக பணியாற்றி வந்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்தப் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த ஆண்ட்ரியாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 2010ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் தொல்லியல் ஆய்வாளராக நடித்தார். அப்போது படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாததால் படக்குழுவினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அனிருத்துடன் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. நடிகர் கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. அந்த சமயங்களில் கமலுடன் ஆண்ட்ரியா நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கமலின் அடுத்தடுத்த படங்களில் ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
[ad_2]