[ad_1]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமானபாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க ஆரம்பித்த காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாறு நடித்துக்கொண்டிருந்த விஜே சித்ரா உயிரிழந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய முறையாக அந்தத் தொடரில் அறிமுகமானார்.
அதன் பின்னர் காவியா அறிவு மணிக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜய் டிவியில் தலை காட்டி விட்டாலே போதும் தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்து விடும் என்பது போல ஏகப்பட்ட இளம் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அதனை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விக்ரமை வைத்து எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை!.. ஆட்டைய போட்ட அஜித்!.. அட அந்த படமா?!..
பல நடிகைகள் ஒரு சில படங்களுக்குப் பிறகு ஆல் அட்ரஸை தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஒரு சில சீரியல்களில் நடித்த உடனே காவிய அறிவுமணிக்கு உடனடியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மாஸ்டர் மகேந்திரன் நடித்து வெளியான ரிப்பப்பரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கவின் உடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவியா அறிவுமணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோஷுட்டுகளை நடத்தி படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஜாக்கெட் அணியாதது போல சேலை அணிந்து கொண்டு தேவலோகத்தை கன்னி போல போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை!.. பாலிவுட்டும் செஞ்சுரியா அடிக்கிறாங்களே.. இப்ப யாரு?
மேலும் அதற்கு கேப்ஷன் ஆக இந்திராணி உங்கள் இதய சிம்மாசனத்தில் எனக் குறிப்பிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு காவியாவை கலாய்த்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகையாக இருந்தபோது பலருக்கும் தெரிந்த நீங்கள் சினிமாவுக்கு சென்ற பின்னர் யார் கண்ணுக்கும் தெரியாதது ஏன் என்று கேட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.
[ad_2]