Home Cinema News சும்மாவே பாப்போம்! இதுல இப்படி போஸ் கொடுத்தா? வைரலாகும் தொகுப்பாளினி டிடி வீடியோ – CineReporters

சும்மாவே பாப்போம்! இதுல இப்படி போஸ் கொடுத்தா? வைரலாகும் தொகுப்பாளினி டிடி வீடியோ – CineReporters

0
சும்மாவே பாப்போம்! இதுல இப்படி போஸ் கொடுத்தா? வைரலாகும் தொகுப்பாளினி டிடி வீடியோ – CineReporters

[ad_1]

Ancor DD: விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த துறையில் இருந்து வருகிறார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவராகவும் இருக்கிறார்.

ஆரம்பத்தில் விஜய் டிவிக்கு இவர்தான் குயின். எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் டிடி மற்றும் சிவகார்த்திகேயன் காம்போதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவார்கள்.

மேடையில் இவர்கள் செய்யும் அட்டகாசம் நிகழ்ச்சியை பார்க்கிறோமோ இல்லையோ இவர்களை பார்க்கவாவது ரசிகர்கள் டிவி முன் அமர்ந்து விடுவார்கள். ஆனால் இப்போது விஜய் டிவியில் டிடியை பார்க்க முடிவதில்லை.

பெரிய பட்ஜெட் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா போன்ற காஸ்ட்லியான விழாக்களில்தான் டிடியை பார்க்க முடிகிறது. ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

கணவனை பிரிந்து வாழும் டிடி அவ்வபோது இன்ஸ்டாவில் அவருடைய ஸ்டைலிஷான புகைப்படத்தை போட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்து வருகிறார். அதே போல் இப்பொழுது கருப்பு நிற காட்டன் புடவையில் சும்மா தக தகவென ஜொலிக்கும் டிடியின் வீடியோதான் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C24qW42yZPp/?utm_source=ig_web_copy_link

google news



[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here