[ad_1]
பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தில் சீதாவாக நடித்த பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உள்ளாடை ஏதும் அணியாமல் தற்போது வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் இந்திய அளவில் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கீர்த்தி சனோன் வளம் வருகிறார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பெண் ரோபோ திரைப்படம் மற்றும் க்ரூ உள்ளிட்ட படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளன.
இதையும் படிங்க: சித்தார்த் கொடுத்த செருப்படி விஷால் படத்திற்கும் பொருந்தும்.. என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?..
தபு மற்றும் கரீனா கபூர் உடன் இணைந்து கீர்த்தி சரவணன் நடித்த க்ரூ திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை கரீனா கபூர் கீர்த்தி சனோனின் சட்டையை திறந்து உள்ளே பார்க்கும்படியான காட்சிகளும் அமைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படம் ராமாயணத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் பகவான் ராமரின் மனைவி சீதா தேவியாக கீர்த்தி சனோன் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: நான் பாடி ரொம்ப நாள் ஆச்சு!.. லோகேஷ் கனகராஜ் இயக்குநர் இல்லை ஹீரோ!.. சின்மயி சொன்னதை கேளுங்க!..
இந்நிலையில், அவர் உள்ளாடை ஏதும் அணியாமல் அட்டைப்படத்திற்கு வெறும் டெனிம் சட்டை மட்டும் அணிந்து கொண்டு அதில் மேலே ஒரே ஒரு பட்டனை மட்டும் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சமந்தா இப்படி உள்ளே எதுவும் போடாமல் மேலாடையை அணிந்துக் கொண்டு பட்டன்களை திறந்து விட்டு போஸ் கொடுத்திருந்தார். ராஷி கன்னாவும் இதே போல போஸ் கொடுக்க தற்போது இது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறது.
கீர்த்தி சனோனின் போல்டான போட்டோ சூட்டை பார்த்த ரசிகர்கள் இது என்னடா சீதா தேவிக்கு வந்த சோதனை என ட்ரோல் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் ஆலியா பட்டை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு தற்போது லீடு ஹீரோயினாக மாஸ் காட்டி வருவதே கீர்த்தி சனோன் தானாம். தொடர்ந்து பல படங்களிலும் இவர் கமிட் ஆகி வருகிறார்.
இதையும் படிங்க: கேப்டன் செய்த விசயம்.. நெகிழ்ந்துபோன பிரபல நடிகை!.. இப்படி கூடவா உதவி செய்வாரு கேப்டன்!..
[ad_2]