[ad_1]
எந்த ஒரு நடிகராக இருந்தாலுமே தன்னுவைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல இன்னல்களை தாண்டி தான் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள், இப்போது அந்த வகையில் நமது தமிழ் திரைப்படத்தில் உச்ச இடத்தில் இருக்கும் நடிகர் வடிவேலும் ஒருவராக இருக்கிறார்.அந்த காலத்தில் நமது நடிகர் வடிவேலும் சாதரமான அப்பா பணத்தில் சாப்பிட்டு வந்த காலத்தில் வடிவேளிவின் தந்தை பிரபலமான கண்ணாடி தொழில் செய்து வந்தார், வடிவேலுவின் தந்தை பெயர் திரு நடராசன் ஆகும். வடிவேலுவின் தந்தையின் திறமையை பார்த்து கொடைக்கானலில் உள்ள வெள்ளைக்காரர்கள் அவர்களது பங்களாவிற்கு வெளி பார்க்க அழைத்து சென்றார்கள்.ஆனால நமது நடிகர் வடிவேலு கூட பிறந்த எழு பேரின் இவர் ஒருவர் மட்டுமே கருப்பாக பிறந்துள்ளார்.
அப்போது தன் கிராமத்தில் மேடை நிகழ்ச்சியில் இருந்தபோது திடீரென அப்பாவுக்கு நெஞ்சு வ லி. அப்போது தான் உடனடியாக வடிவேலும் தன் தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் தான் மருத்துவர் வடிவேலுவை பார்த்து மருத்ஹுவர் உங்க அப்பாவை ஒரு ஆப்ரேசன் செய்தால் காப்பாற்றலாம் அதற்க்கு ஒரு லட்சம் பணம் தேவை என்று கூறியுள்ளார்.அந்த இடத்திலேயே வடிவேலும் ஆதங்கம் தாங்க முடியாமல் அழுதுள்ளார். பின்னர் வடிவேலும் கண் முன்னரே தந்தை காலமானார்,தந்தை காலமானதோடு பின்னர் குடும்பம் உணவிற்கே வழியில்லாமல் இருந்துள்ளார்கள்.பின்னர் தான் தன் தந்தை செய்த அதே தொழிலை கையில் எடுத்த வடிவேலு,அதே வேலைக்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
மதுரையில் வேலை ஒரு கல்யாண விழாவில் வேலை பார்த்து வந்த வடிவேலு அந்த கல்யாணத்திற்கு ராஜ்கிரண் வந்துள்ளார். அப்போது எப்படியவது௯ ராஜ்கிரனை பார்க்க பல மக்கள் இருந்த கூட்டத்திலும் ராஜ்கிரனை சந்தித்தார், அப்போது தன உனக்கு நடிக்க தெரியுமா? என்ன என்ன பண்ணுவ பண்ணிக்காட்டு நேட்று கூறியது வடிவேலு தன் கலைகளை எல்லாம் செய்து காட்டியுள்ளார். பின்னர் ராஜ்கிரண் வடிவேலுவை பார்த்து சரி நீ என்னை வந்து பாரு என்று கூறி விட்டு சென்றுள்ளார்.
ஆனால் நடிகர் வடிவேலுவிடம் என்ன பண்ணுவது என்ப்றே தெரியாமல் இருந்தார்.பின்னர் இவரு இப்படி சொல்லிட்டு போயிட்டாரு கையில் பணம் சுத்தமாக இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வடிவேலு தனது வீட்டில் இருந்த இரண்டு சட்டிகளை அடமானம் வைத்து கிடைத்த பணம் 100 அதில் பிடித்தம் போக 80 ரூபாய் தான் கைக்கு வந்தது,இந்த பணத்தை எடுத்டுக்கொண்டு தன் தாயாரின் ஆசி பெற்று சென்னைக்கு வந்துள்ளார் வடிவேலு.
அம்மாவுடன் ஆசி பெற்று மதுரையில் இருந்து சென்னை கிளம்பினார் வடிவேலும் ஆனால் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் லாரி ஒன்றினை நிறுத்தி அதில் மதுரையில் இருந்து சென்னை செல்ல எவ்ளோ என்று கேட்டுள்ளார் அப்போது டிரைவர் பக்கம் அமர்ந்து வந்தால் 20 லாரியின் மேல் பக்கம் அமர்ந்து வந்தார் 15 ரூபாய் தம்பி என்று சொன்னதும் பணத்தை சேமிக்க லாரியின் மேல் ஏறி அமர்ந்து சென்னைக்கு வந்தார் வ்படிவேலு.
பின்னர் லாரி மேல் அமர்ந்து வந்த வடிவேலு தன் பணத்தை பத்திரமாக பிடித்து வந்தார் பின்னர் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் கண் மூடினார் அப்போது காற்று வேகமாக அடிக்க பணமும் பறந்து போனது, சென்னை வந்து இறங்கிய வடிவேலு லாரி டிரைவரிடம் அண்ணே பணம் பறந்து போயிருச்சு என்று கூறினார் அப்போது டிரைவர் சாப்டியா என்று கேட்டு வடிவேலுவுக்கு பரோட்டா வாங்கி கொடுத்து கையில் 5 ரூபாய் பணமும் கொடுத்துள்ளார்.
ஆனால் இதை இப்போது நினைத்து பார்த்த வடிவேலு, அப்போது நமக்கு ஒரு லாரி டிரைவர் சாப்பாடு வாங்கி கொடுத்து பணம் இல்லாமல் சென்னைக்கு வந்து இறக்கிவிட்டார், ஆனால இப்போது என்னிடம் கோடிகளில் பணம் இருந்து கூட அந்த லாரி டிரைவருக்கு இருந்த மனது எனக்கு வராமல் இருக்கிறேதே என்று நெகிழ்ந்துள்ளர்.
[ad_2]