[ad_1]
அழகை அப்பட்டமாக காட்டி கிறங்க வைத்த நடிகை மாளவிகா சர்மா யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….
இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.
இதே இவரின் சமீபத்திய புகைப்படங்கள்:-
[ad_2]