Home Cinema News என்ன செல்லம்!.. பீச் சூடாக்கிய முல்லை நடிகை… – CineReporters

என்ன செல்லம்!.. பீச் சூடாக்கிய முல்லை நடிகை… – CineReporters

0
என்ன செல்லம்!.. பீச் சூடாக்கிய முல்லை நடிகை… – CineReporters

[ad_1]

விஜய் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி அதிக TRP பெற்று வருகிறது.

காவ்யா

காவ்யா

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் இந்த சீரியலில் முல்லை முக்கிய கதாபாத்திரம்.

காவ்யா

இதில் நடித்த சித்ரா இறந்த பிறகு அவரது இடத்தை பிடித்தவர் காவ்யா இந்துமணி. சில மாதங்கள் முல்லை வேடத்தில் நடித்த காவ்யா சீரியலில் இருந்து விலகினார்.

மேலும் படிக்க: இப்படிப் பார்த்தாலும் மிஸ் பண்ணுவோம்!.. வசீகரத்தைக் காட்டுகிறார் சாந்தினி…

காவ்யா

பட வாய்ப்புகளுக்காக கிளம்பியிருக்கலாம் என்று கருதப்பட்டது. சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் சிறிய வேடங்கள் மட்டுமே.

காவ்யா

அதனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் கண்ணியமான உடை அணிந்து படங்களை வெளியிட்டு வந்த காவ்யா, சமீபகாலமாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்துள்ளார்.

காவ்யா

இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் கடற்கரையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடுபிடித்துள்ளது.

காவ்யா

காவ்யா

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: உடனடி செய்திகளைப் பெறுங்கள் Google செய்திகள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் பக்கத்தில் உள்ள CineReporters வலைத்தளத்தைப் பின்தொடரவும்

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here