[ad_1]
நடிகை த்ரிஷா 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். மாடலிங்கில் ஆர்வம் கொண்டு அழகுப் போட்டிகளில் பங்கேற்று மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றார்.
சினிமா இவரா விடுமா!.. ஆரம்பத்துல ஹீரோயின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்த த்ரிஷா லேசா லேசா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். விக்ரம், விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.
ஒரு பக்கம் ஆந்திராவுக்கு சென்று தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் வருகையால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
தற்போது பொன்னியின் செல்வன் படம் த்ரிஷாவை மீண்டும் லைம் லைட்டில் கொண்டு வந்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.
எனவே, படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது, இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியிடப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
[ad_2]