[ad_1]
தமிழ்நாட்டு இளைஞர்களை குஷிப்படுத்துவதற்காக ஆந்திராவிலிருந்து சென்னை வந்தவர் ஷிவானி நாராயணன். மாடலிங் மற்றும் நடனத்தில் அதிக ஆர்வம் உடையவர் இவர். ஆனால், ஆந்திராவில் திறமை காட்டாமல் தமிழ்நாட்டுக்கு வந்தார். துவக்கும் முதலே இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை பக்கம் சென்றார். பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டினார். ஆனாலும், சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார். அங்கு பல நாட்கள் இருந்தும் ரசிகர்களை கவர ஒன்றுமே செய்யவில்லை.
அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரும் பல விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும், நடனமாடியும், பர்பாமன்ஸ் செய்தும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஏதோ ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
[ad_2]