[ad_1]
இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.
ஆனால் ஆந்திராவில் எந்த முயற்சியும் செய்யாமல் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சினிமாவில் நுழைய முயன்றவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கீழ இறங்கினா மானம் போயிடும்!.. கூச்சப்படாம காட்டி அதிரவிட்ட டிடி…
விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கவரும்படி ஒன்றுமே செய்யவில்லை. அதனால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என சில படங்களில் நடித்தார்.
ஆனால், அழுத்தமான வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒருபக்கம் அரைகுறை உடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி சமீபகாலமாக புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஷிவானியின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: சைடு ஆங்கிளில் மொத்த அழகையும் காட்டும் பிரக்யா!.. இன்னைக்கு தூக்கம் போச்சி!…
[ad_2]