[ad_1]
Actress Samantha: தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். காதல் கதையை மையப்படுத்தி வெளியான இந்த குஷி திரைப்படம் உலக அரங்கில் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: காட்டனும்னு முடிவுபண்ண பிறகு அது எதுக்குடி செல்லம்? போதும்ங்கிற அளவுக்கு ஓப்பனா காட்டும் ம்ருனள் தாஹூர்
ஏற்கனவே மையோசிடிஸ் என்ற தோல் நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறார். தற்போது விடுமுறை பயணமாக ஆஸ்திரியாவில் மகிழ்ச்சியாக இருக்கிறார் சமந்தா.
விவாகரத்துக்கு பிறகுதான் சமந்தா மிகவும் அழகாக காணப்படுகிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் அழகு கூடிக்கொண்டே போகிறது. அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய ஸ்டைலிஷான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தெம்பூட்டி வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் சிங்கிள் புகைப்படமாக இருந்தாலும் அந்த ஒரு புகைப்படத்தை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.
சமந்தாவின் புகைப்படத்தை பார்த்து ஜொல்லு வடிக்காத ரசிகர்களே இல்லை. நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாக சமந்தா திகழ்கிறார். அடுத்ததாக சென்னை ஃபைல்ஸ் என்ற ஒரு ஃபாரின் படத்தில் நடிக்க இருக்கிறாராம் சமந்தா. ஆனால் அதைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
[ad_2]