[ad_1]
மொத்த அழகில் நடிகை சுனைனா `1யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
நடிகை சுனைனா-வா இது..? என்று வாயை பிளக்கும் அளவுக்கு சக நடிகையுடன் உறவு கொள்ளும் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை சுனைனா.
சுனைனா நடிப்பில் உருவான ரெஜினா என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் தான் இந்த காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை சுனைனா.
இது சார்ந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
தன்னுடைய இணைய பக்கங்களிலும் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில், நடிகர் நகுல் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் அதன் பிறகு மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
தற்பொழுது வெப்சீரிஸ்களில் நடித்தி வருகிறார். இந்நிலையில் சக நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]