Home Cinema News அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!.. – CineReporters

அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!.. – CineReporters

0
அப்போ சினிமால உருப்புடுறது கஷ்டம்தான்!.. பால் நடிகை முதல் ஆனந்த நடிகை வரை அனுபவித்த வாரிசு நடிகர்!.. – CineReporters

[ad_1]

அந்த வாரிசு நடிகரின் அப்பாவை தமிழ் சினிமா கொண்டாடிய அளவுக்கு மகனை கொண்டாடதற்கு காரணமே அவரது சபால் புத்தி தான் என்கின்றனர். முதல் படத்தில் இருந்தே பொம்பள சோக்கு கேட்டதால் தான் அந்த நடிகர் இதுவரை பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் உருப்படவில்லை என்றும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவும் இல்லை என்கின்றனர்.

சினிமாவில் சாதாரண வில்லன் நடிகர்களே 10 பெண்களுடன் மேட்டர் பண்ணுவேன் என பப்ளிக்காக பேசும் போது ஹீரோக்களின் மன்மத லீலைகள் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? அப்பாவின் பெயரை கொண்டு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானவர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாகத்தான் இருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர், பதானை தூக்கிப் போட்டு துவம்சம் பண்ண ஜவான்!.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா!..

வரிசையாக படங்களும் புதுப்புது நடிகைகளும் வர ஆரம்பித்த நிலையில், கொம்பு தானாக முளைத்து விட்டதாம்.

தட்டிக் கேட்க ஆளே இல்லாத காரணத்தால் தடம் புரண்டு ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் ஹீரோயின்களை தனது சொகுசு பங்களாவுக்கு அழைத்துச் சென்று ஒரே ஜல்ஷாவாக இருந்துள்ளார் நடிகர் என்கின்றனர்.

இதையும் படிங்க: கல்யாணம்தான் பண்ண முடியல! என் அப்பா சொன்ன வார்த்தை – ஜெமினியை பற்றி வெண்ணிறாடை நிர்மலா பகிர்ந்த சீக்ரெட்

பால் நடிகையுடன் நடிக்கும் போது தான் அதுவரை பூனையாக இருந்த அந்த வாரிசு நடிகர் பாலை குடிக்க ஆரம்பித்தாராம். அதற்கு பிறகு பப்ளி நடிகை, ஆனந்த நடிகை, பிரியமான நடிகை என வரிசையாக ஆட்டையை போட்டு அனுபவித்துள்ளார் என பகீர் தகவல்கள் சினிமா வட்டாரத்தையே ஷாக் ஆக்கி வருகின்றன.

அந்த வாரிசு நடிகருக்கு பின்னாடி வந்த நடிகர்கள் எல்லாம் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு நடித்து வருவதால் சினிமா துறையில் வேறலெவலுக்கு டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்டு வருவதாகவும் நடிகர் இன்னமும் அதே இடத்தில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: செல்வராகவனை சேமியா உப்புமாவா ஆக்கிட்டாங்களே!.. இது யாரு செஞ்ச வேலை தெரியுமா!..

google news

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here