[ad_1]
Babloo Prithviraj: 57வயசுக்கு அதிகமாக இருந்த பிரித்விராஜ் 23 வயது ஷீத்தலை காதலித்த செய்தி தான் இந்த வருஷம் தொடங்கியதில் இருந்து ஹாட் டாப்பிக் ஆனது. ஆனால் அந்த காதல் ஒரு வருஷம் கூட தாங்காமல் திடீரென ப்ரேக் அப் ஆகி இருக்கும் தகவல் பலருக்கு அதிர்ச்சி ஆனாலும் சிலருக்கு சந்தோஷமான தகவலாகி இருக்கிறது.
ஷீத்தல் பிரித்விராஜை திருமணம் செய்து கொள்ள கூறியதாகவும் ஆனால் பிரித்விக்கு திருமணம் செய்ய ஐடியாவே இல்லை. தன்னுடைய அந்தரங்க ஆசைக்கு மட்டுமே வைத்திருந்ததாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: விஜய் டிவியின் அடுத்த ஸ்டார் ஜோடி..! கண்ணே கலைமானே சீரியல் நடிகைக்கு இந்த நடிகருடன் திருமணமா?
இதுகுறித்து பிரித்விராஜ் தன்னுடைய பேட்டியில் வெளுத்து விட்டு இருக்கிறார். அதில் இருந்து, அவருக்கு வேலை இல்லை. இதான் சோறு போடுது. என்னை பத்தி இல்ல எல்லாரையும் பத்தியும் இதான் சொல்றாரு. ஆனால் ஆதாரத்தோட பேசு.
அந்த ஆளு 100 சொல்றதுல ஒன்னு, இரண்டு தான் சரியாக இருக்கும். அதில் ஒரு 15ஆயிரம் வந்தால் வாழ்க்கையை ஓட்டுகிறார் என்றார். என்னுடைய சொந்த வாழ்க்கையை நான் சொல்லி இருக்க கூடாது. ஆனால் சொல்லி விட்டேன். நான் வேறு எந்த தப்புமே செய்யவே இல்லை.
நான் சரியாக இருந்ததால் செய்தேன். என் வயசு என்ன அனுபவம் என்ன என்னையே பேசலாமா? அவரால் ஒழுங்காக நடக்க கூட முடியாது. ரெண்டு பேருமே சினிமாவில் தான் இருக்கோம். காசுக்காக அசிங்கமா பேசலாமா? அவருக்கு பீச் ரோட்டில் ஒழுங்காக கூட நடக்க முடியாது எனத் தடாலடியாக சொல்லினார்.
இதையும் படிங்க: அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு
மேலும், என்னுடைய கடந்த பிறந்தநாள் அழகாக இருந்து இருக்கலாம். ஆனால் அதுக்கு எனக்கு 11 லட்சம் செலவு ஆனது. இனிமே அதெல்லாம் தேவையில்லாதது. நான் மக்களை இம்ரஸ் செய்வேன். என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.
[ad_2]